Biography of dr ambedkar in hindi pdf
Mea books
आंबेडकर की आत्मकथा pdf download!
- Advertisement -
சுதந்திரம் அடைந்த பின் இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி வேண்டாம் என்று மக்களாட்சியினை கொண்டுவர பல தலைவர்கள் விரும்பினர். அதனையே மக்களும் விரும்பினர் எனவே இந்தியாவில் மக்களாட்சியினை கொண்டுவரவேண்டும் என்றால் அதற்கான முறைப்படியான அரசியல் சாசனம் எழுதப்படவேண்டும்.
அரசியல் மற்றும் அதற்கான சட்டங்களை வரையறுத்தால் தான் நாடு முன்னேற்ற பாதையினை நோக்கி நகரும் என்று தலைவர்கள் சிந்தித்தனர்.
எனவே அன்றைய இந்தியாவில் மிகசிறந்த சட்டம் படித்த மேதைகளை வைத்து இந்திய மண்ணின் அரசியல் சாசனத்தினை எழுத நினைத்த அவர்களுக்கு முதலில் தோன்றிய பெயர் ” அம்பேத்கர் “.
- Advertisement -
இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் இவர்தான்.
डॉ भीमराव अंबेडकर का जीवन परिचय (Dr Bhimrao Ambedkar biography in hindi) - अद्भुत कहानी और योगदान Format Tersedia.மேலும் பரோடாவை ஆண்ட மன்னருடன் இணைந்து தீண்டாமை என்ற கொடிய “நோய்” ஒழிய பாடுபட்ட தலைவரும் இவர்தான். சட்டம் மட்டுமின்றி பொருளாதாரம் , அரசியல், தத்துவம் மற்றும் உலக வரலாறு என இவையனைத்தையும் நன்கு அறிந்த மாமேதை.
தாழ்த்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்காக குரல்கொடுத்தவர்.
இந்தியாவில் சாதியினை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு